03/18/2023 4:30 PM
From
அரசியல் பெண்கள்
மலையகத் தமிழர் இன்னும் இந்திய வம்சாவழித்தமிழரா?
— மலையகத்தமிழர் எவ்வாறு அடையாளப்படுத்த வேண்டுமென்ற விவாதம் மலையக கள அரசியலில் எழுந்திருக்கிறது. அவர்கள் இலங்கையின் சிறுபான்மை தேசிய இனங்களில் ஒரு பிரிவினர் என்பதை வலியுறுத்த வேண்டியதன் அவசியம் பற்றிய கலந்துரையாடல். அனைவரும் இணைக.