App logo

VIJAY

@vijayaragahavan

51

friends

நான் ஒரு திராவிட இயக்க சிந்தனையாளன் ( ஆதரவாளன் ) எனது கருத்துகளை நான் எவ்வாறு புரிந்து கொண்டுருக்கிறேனோ அதையே மற்றவர்களுக்கு புரியவைக்க முயற்சிக்கிறேன்.. அது தான் நான் பேசும்(செய்யும்)அரசியல் நான் ஆதரிப்பது பயணிப்பது திராவிட சித்தாந்த அரசியலே தவிர.. இடதுசாரி என்று போலி (முற்போக்கு) முகமூடி போட்டு கொண்டு செய்யும் இழி அரசியல் அல்ல .. நீ என்ன எனக்கு தருகிறாயோ அதையே நான் உனக்கு திருப்பி தருவேன்.. சமத்துவத்தை நோக்கி பயணிக்கும் சாமானியன் .. இந்த உலகம் அனைவருக்கும் பொதுவானது சமமானது.. அதில் வர்க்கம் வர்ணம் என்ற ஏறத்தாழ்வு அயோக்கியத்தனம் .. அம்பேத்கர்..பெரியார்..மார்க்ஸ் அனைத்து மக்களுக்கான தலைவர்கள் 💙🖤❤️... என் தலைவர் தந்தை பெரியாரே 🖤❤️ ... சொரணை உள்ள தமிழன் பெரியாரின் மாணவன் அண்ணாவின் தம்பி கலைஞரின் உடன்பிறப்பு தளபதியின் போர்வாள் என்னடா மேல் பிறப்பு? கீழ் பிறப்பு? எல்லாம் உடன்பிறப்பு டா போடா! வாழ்க தமிழ் வெல்க திராவிடம் 🖤❤️..