Clubhouse logo

Vadivel K

@vel4001

4

friends

புன்னகை சக்தி வாய்ந்தது...! நம்மை நேசிப்பவர்களுக்கு மகிழ்ச்சியாய்..! வெறுப்பவர்களுக்கு தண்டனையாய்..! ********* 🌵 தன்னிடம் பதியும் கால் தடங்களை திரும்பத் திரும்ப அழிக்கப் போராடும் கடற்கரையைப் போல 🌵 அவ்வப்போது ஏற்படும் மோசமான அனுபவங்களை, தூக்கி எறிந்து கொண்டே முன்னேறிச் செல்வோம்