Clubhouse logo

Thiruvalluvan

@vaithiyan

343

friends

தருமபுரியில் தமிழ்க் கலை இலக்கியப்பட்டறை மற்றும் தர்மபுரி மக்கள் மன்றம் என்ற அமைப்பும் சேர்ந்து தமிழர் மரபுச் சந்தை என்ற பெயரில் ஆர்கானிக் உணவுப்பொருட்களை விற்பனை செய்து வருகிறோம் மேலும் தமிழ்க்கலை இலக்கியப்பட்டறை என்ற அமைப்பின் மூலமாக இயற்கை விவசாயிகளுக்கு நாட்டு மாடுகளை இலவசமாக வழங்கி வருகிறோம் அந்தச் சந்தையில் மூலிகைப் பொடிகளான பிரண்டை முடக்கத்தான் கட்டுக்கொடி கொக்கு மந்தாரை பால் பெருக்கி தூதுவளை பொன்னாங்கண்ணி கீழாநெல்லி வெள்ளைக் கரிசலாங்கண்ணி மஞ்சட் கரிசலாங்கண்ணி குப்பைமேனி அம்மான் பச்சரிசி ஆவாரம்பூ மற்றும் பல பொடி வகைகளும், ஊறுகாய் தொக்கு பற்பொடிகள் தைலங்கள் போன்றவைகளை தயாரித்து மரபுச் சந்தையில் விற்பனை செய்கிறேன் மேலும்சித்த மருத்துவமும் செய்து வருகிறேன் மேலும் எடிசன் தமிழ் ஒளிப்படக் கலையகம் (ஸ்டுடியோ) வைத்து நடத்தி வருகிறேன் அலைபேசி எண்: 96008 52389

chats