Clubhouse logo

தோழர் ராஜகுரு

@tholar_rajaguru

64

friends

🖤 நான் வழக்கறிஞர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளை நடத்தி வருகின்றேன். சாதி ஒழிப்பும், ஆணாதிக்க அழிப்பும், முதலாளித்துவ தகர்ப்புமே நம் நாட்டில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு என்ற கொள்கையில் எனது வாழ்வியலை அமைத்துக் கொண்டுள்ளேன். I am an Advocate, exclusively practicing before an Hon'ble High Court of Madras. I have set up my life on the policy of Anihilation of Caste, abolition of Patriarchy and demolition of Capitalism are the solutions for the problems prevailing in our country.