Clubhouse logo

இவண்-இரா.பிரபா கரன்

@tamileelanesan

249

friends

🖤மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம், மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம். 🖤🖤🖤தந்தை பெரியார். 💙ஒரு மனிதனின் சிறந்த அடையாளம் சுயமரியாதை..! இதை இழந்து வாழ்வதுதான் பெரிய அவமானம். 💙💙💙டாக்டர்.அம்பேத்கர். ❤ஒரு மனிதனுக்கு ஓய்வு என்பது, அவனுடைய இறப்பிற்கு பிறகுதான். ❤❤❤மேதகு.பிரபாகரன். நீ... பெரியாரை Hi... என்றால், உன்னுல் இருக்கும் சாதி, மதம், இனம், மொழி, பாகுபாடு எல்லாம் உனக்கு BYE BYE என்று சொல்லி ஓடிவிடும். 🖤💙❤இவண்-இரா.பிரபாகரன். Porkural YouTube channel-ல் எனது தந்தையின் நேர்காணல் :- *Part 1:- தம்பியும் நானும் சந்தித்த நாட்கள். *Part 2:- விடுதலைப் புலிகளின் எழுச்சியும் கட்டுப்பாடும். *Part 3:- ஈழம் மலரும். ராஜாஜி தமிழீழ ஆதரவாளர்.