App logo

சதா சிவம்

@ssadha

619

friends

வாழ்க்கையில் ஏதாவதொன்று எப்போதும் மடிந்து கொண்டிருக்கிறது. ஆனால் மடிந்து கொண்டிருப்பது அமைதியாக மடிய மறுக்கிறது, தன் இருப்பிற்காக போராடுகிறது, சாவின் முனையில் இருந்தும் தன் காரணத்தை காத்து நிற்கிறது. வாழ்க்கையில் புதியது ஏதாவதொன்று எப்போதும் பிறந்து கொண்டிருக்கிறது. ஆனால் பிறந்து கொண்டு இருக்கும் எதுவும் உலகினுள் அமைதியாக வருவதில்லை தன் இருப்பின் உரிமையை தற்காத்துக் கொண்டு வீறிட்டு கொண்டும் அலறிக் கொண்டும் வருகிறது. நாம் முன்னோக்கி செல்ல விரும்புகிறோம் நம்முடைய மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த பணிகளின் மீது நாம் நேர்மையான, புரட்சிகரமான விமர்சனம், சுயவிமர்சனம் செய்தாக வேண்டும் இது இல்லாமல் முன்னேற்றம் இல்லை வளர்ச்சியும் இல்லை. - தோழர் ஸ்டாலின்