Shanthosh Kv
@shanthosh.kv
54
friends
நேற்று என்பது முடிந்தது நினைவில் இல்லை நான் நாளைக்கு நடப்பதை நினைப்பதில்லை இன்று என்பதை தவிரவும் எதுவும்மில்லை கொண்டாடினால் இதயத்தில் கவலை இல்லை வட்டம் போட்டு நீ வாழ்வதற்கு வாழ்க்கை இன்னா கணிதமா எல்லை தாண்டி நீ ஆடிப்பாரு எதுவும் இல்லை புனிதமாய் நெஞ்சில் இல்லை பயம் பயம் நேரம் வந்தால் ஜெயம் ஜெயம் எல்லோருக்கும் ஜெயிக்கிற காலம் வரும் புல்கூடத்தான் பூமியைப் பிளந்து வரும் உன் பாதையில் ஆயிரம் திருப்பம் வரும் நில்லாமலே ஓடிடு இலக்கு வரும் வானம் மேலே ஏ பூமி கிழே வாசனை நாட்கள் நடுவிலே ஏ தோளின் மேலே ஏ பாரம்மில்லே துணிந்தவன் நடப்பான் கடலிலே திரும்பிப் பாரு தினம் தினம் இருக்கு நூறு சுகம் சுகம் Shy person Introvert Need friendship.. Lonenly one Music addict 🎵🎶