ණSȺNŦĦØØ♜
@santhoo03
2.2K
friends
ரௌத்திரம் பழகு 🇺🇦 YADAV Self respect 👹 தனிக்காட்டு ராஜா 👹 தனியே நின்றாலும் தன்மானத்தோடு நிற்பதில் தவறில்லை ..💯🔥 Keep smiling always .... ❤️😄 வேண்டாம் என்ற பிறகு தேடல் எதற்கு...! (🤟🔥ஒதுக்கினால் ஒதுங்கு 🤘❣️) இதுவும் கடந்து போகும் ஆனால் எதுவும் மறந்து போகாது💯 Live in Chennai Namba Area 📍 𝗜 𝗛𝗔𝗩𝗘 𝗕𝗢𝗧𝗛 𝗔 𝗣𝗢𝗦𝗜𝗧𝗜𝗩𝗘 & 𝗡𝗘𝗚𝗔𝗧𝗜𝗩𝗘 𝗔𝗧𝗧𝗜𝗧𝗨𝗗𝗘!.. 😎 𝗜𝗧 𝗗𝗘𝗣𝗘𝗡𝗗𝗦 𝗢𝗡 𝗣𝗘𝗢𝗣𝗟𝗘 👫 𝗙𝗢𝗥 𝗪𝗛𝗔𝗧 𝗧𝗛𝗘𝗬 𝗗𝗘𝗦𝗘𝗥𝗩𝗘...! அன்பு ஒருபோதும் ஆதாயம் தேடுவதில்லை... அதற்கு நடிக்கவும் தெரியாது... நடிப்பவர்களையும் தெரியாது உங்கள் கால்களை சுற்றிவரும் நாய்க்குட்டி போலத்தான்... அன்பிற்கு அன்பைத் தவிர வேறெதுவும் தெரியாது...!!! முடிந்தால் ஒரு பெண்ணை உன் அன்பைக் காட்டி அடிமையாக்கு... இல்லையென்றால் அவள் அன்பைக் கண்டு நீ அடிமையாகு... அன்பு இவ்வுலகில் அவ்வளவு எளிதாக கிடைக்காத ஒன்று... அன்பிற்காக ஏங்குபவர்களுக்கு மட்டும் தெரியும் அன்பின் அருமை...💯 கோபப்படும் இடங்களில் துரோகம் இருப்பதில்லை துரோகம் செய்யும் இடத்தில் கோபம் இருப்பதில்லை... அதிகாரம் - 43 அறிவுடைமை குறள் 423 எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும் Sãก็็็็็็็็็็็็็็็็dyکhⲁɉⲁก็็็็็็็็็็็็็็็็