Clubhouse logo

Saravana Kanna

@raseshpranav

286

friends

As a Storyteller in the name of Storify @ Spotify.. அன்பின் வணக்கம், நம் மண்ணின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையம் அடுத்த வரும் தலைமுறைகளுக்கு கடத்தும் ஊடகம் தான் சிறுகதைகள். கதைகளை ஒவ்வொரு சாமானியனுக்கு கொண்டுசெல்லவும் கதாசிரியரியரின் மேதா விலாசமும் நம் அறிவை பெருக்கும் நோக்கத்திற்காகவும் வாசிக்கபடுகிறதே தவிர எவ்வித வணிகநோக்கமுமில்லை என்பதை முதற்கண் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி !! Spotify @ Storify 1. தனுமை – வண்ணதாசன் 2. விடியுமா? – கு.ப. ராஜகோபாலன் 3. கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் – புதுமைப்பித்தன் 4. அம்மா ஒரு கொலை செய்தாள் – அம்பை 5. அழியாச்சுடர் – மௌனி 6. எஸ்தர் – வண்ணநிலவன் 7. புலிக்கலைஞன் – அசோகமித்ரன் 8. மருமகள் வாக்கு – கிருஷ்ணன் நம்பி 9. நகரம் – சுஜாதா 10. சிலிர்ப்பு – தி. ஜானகிராமன் 11. நட்சத்திரக் குழந்தைகள் – பி.எஸ். ராமையா 12. ராஜா வந்திருக்கிறார் – கு. அழகிரிசாமி 13. அக்னிப்பிரவேசம் – ஜெயகாந்தன் 14. குளத்தங்கரை அரசமரம் – வ.வே.சு. ஐயர் 15. நாயனம் – ஆ. மாதவன் 16. சாபவிமோசனம் – புதுமைப்பித்தன் 17. வெயிலோடு போய் – ச. தமிழ்ச்செல்வன் 18. அப்பாவின் வேஷ்டி – பிரபஞ்சன் 19. கன்னிமை – கி. ராஜநாராயணன் 20. கோயில் காளையும் உழவு மாடும் – சுந்தர ராமசாமி 21. சாசனம் – கந்தர்வன் 22. தக்கையின் மீது நான்கு கண்கள் – சா. கந்தசாமி 23. தோணி – வ.அ. ராசரத்தினம் 24. பல்லக்கு தூக்கிகள் – சுந்தர ராமசாமி 25. புற்றில் உறையும் பாம்புகள் – ராஜேந்திர சோழன் 26. மூங்கில் குருத்து – திலீப்குமார் 27. ரத்னாபாயின் ஆங்கிலம் – சுந்தர ராமசாமி 28. விகாசம் – சுந்தர ராமசாமி 29. ஆற்றாமை – கு.ப. ராஜகோபாலன் 30. இருளப்ப சாமியும் 21 கிடாய்களும் – வேல. ராமமூர்த்தி 31. ஒரு இந்நாட்டு மன்னர் – நாஞ்சில் நாடன் 32. கடிதம் – திலீப்குமார் 33. கதவு – கி. ராஜநாராயணன் 34. பாயசம் – தி. ஜானகிராமன் 35. பிரசாதம் – சுந்தர ராமசாமி 36. மதினிமார்களின் கதை – கோணங்கி 37. ஒரு ஜெருசலேம் – பா. செயப்பிரகாசம் 38. ஒரு பழைய கிழவர் ஒரு புதிய உலகம் – ஆதவன் 39. செல்லம்மாள் – புதுமைப்பித்தன் 40. திசைகளின் நடுவே – ஜெயமோகன் 41. நாற்காலி – கி. ராஜநாராயணன் 42. நிலை – வண்ணதாசன் 43. பத்மவியூகம் – ஜெயமோகன் 44. பாற்கடல் – லா.ச. ராமாமிர்தம் 45. பிரபஞ்சகானம் – மௌனி 46. பிரயாணம் – அசோகமித்ரன் 47. மீன் – பிரபஞ்சன் 48. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை – அம்பை 49. வெள்ளிப் பாதரசம் – இலங்கையர்கோன் 50. அம்பலக்காரர் வீடு – பா. செயப்பிரகாசம் 51. அன்பளிப்பு – கு. அழகிரிசாமி