Clubhouse logo

Ramamurthi Ram

@ramamurthiram

249

friends

Traveller/Birder/ Wildlife lover/Willifephotographer/Atheist/புத்தக விரும்பி... எமக்கு கிடைத்த ஒரே தலைவர் கலைஞர் ஒருவர்தான். பெரியார் மண்ணான ஈரோட்டில் பிறந்ததால் பெரியார் வழியில் நடக்க முயற்சி செய்பவன்... எமது உலகம்பற்றிய புரிதலும் பார்வையும்: கடைசியாய் வந்த மனிதனுக்கு மட்டும் சொந்தமானதல்ல இந்த பூமி. நமக்கு முன்பே இங்கிருந்த நமது மூதாதையர்களான ஏனைய உயிர்களுக்கும் உரிமையுடையது இந்த பூமி... தாத்தா பாட்டிகளிடமிருந்து பெற்ற இந்தபூமியை, இதே நிலையிலாவது நமது பேரன் பேத்திகளிடம் கொடுப்போம்... https://www.facebook.com/ramamurthi.ram.52