App logo

இராசாशेखरं-राजा sekar

@raju1964007

90

friends

From coimbatore, Tamilnadu. 🇮🇳 Currently living in Bhimavaram, Andrapradesh, India🇮🇳 Worked in Sugar Industry, and now in live stock industry. Can speak Tamil, English, Telugu, Kannada and Hindhi. Can manage Malayalam. Spoken English for Business purpose taught I am a consultant in Live stock feed production seeking freelance opportunity as Consultant and Trainer Softskill trainer. Exposure to ISO, OHSAS and EMS system and can train people. பாரதி பதிவுகள்: சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே – அதைத் தொழுது படித்திடடி பாப்பா ‘தேமதுர தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ ‘சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர் தமிழ் மொழி இனிமை உணராமல் அந்நிய மொழி மோகம் கொண்டுள்ள இளைஞர்களிடம், ‘வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ வீட்டு வார்த்தை கற்கிலாய் போ, போ’ என்ற பாரதியின் வரிகள் இக்காலத்திற்கு மிகவும் தேவையானது. இதைத் தவிர, ‘மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும். சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!’  என மாணவச் செல்வங்களுக்கு அறைக்கூவல் விடுத்தார் பாரதி. முன்னேறு முன்னேற்று..... आगे बडो: बडनढो... Progress; help to progress....