Clubhouse logo

ரஞ்சன் சுதன்

@rajaligam

255

friends

மாவீரர்கள்....... ஒரு சத்திய இலட்சியத்துக்காக மரணிக்கிறார்கள் அவர்களது சாவு சாதாரண மரண நிகழ்வு அல்ல எமது தேசவிடுதலையின் ஆண்மீக அறை கூவல்களாகவே மாவீரர்களது மரணம் திகழ்கிறது . மேதகு வே.பிரபாகரன். சாகும்வரைக்கும் என் குடும்பத்திற்கும் எனக்கும் எந்தவித கூலியும் கிடைக்காதெனத் தெரிந்தும். கந்தகக் குண்டடிபட்டால் உடல் அடையாளம் தெரியாதவாறு சிதைந்து போகும் எனவும் தெரியும். எதிரியிடம் பிடிபட்டால் கடுமையன சி்த்திரவதைக்குள்ளாகுவேன் எனவும் தெரியும். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் போய் சேர்ந்து சாவடைவதைவிட எல்லோரையும் போல் அழகான வாழ்க்கை எனக்கும் இருக்கிறது எனவும் தெரியும். இதையெல்லாம் சிந்திக்க ஒரு நிமிடம் எனக்கு பே்ாதுமானது. ஆனாலும் விரும்பி போய் புலிகள் படையில் சாகத்துனிந்தது எதனால்? நான் பிறந்த இனத்துக்காகவும் தமிழ் மக்கள் மேல் வைத்த பற்றுக்காகவும். அடுத்த தலைமுறை பிள்ளைகள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காக களத்தில் உடல் சிதறி கிடந்தார்கள்.அவர்களை போற்றி கொன்டாட விட்டாலும் கூட ஒருகனம் அவ்வப்போது நினைவு கூறுங்கள்! இனத்துக்காக உயிரைவிட துனிந்தவர்கள் அனைவருமே கடவுள்தான் நன்றி மறவாதே தமிழினமே.🙏🙏🙏🙏