App logo

Raja kay Kay

@raja.kk

1.8K

friends

ஆண் : ஓஹோ ஓஓ ஹோ… ஓஹோ ஹோ ஓஓ… ஓஹோ ஓஓ ஹோ… ஓஹோ ஹோ ஓஓ… —BGM— பெண் : உள்ளங்கையில் நானே உயிரை ஊற்றி பார்த்தேன்… போவதாய் வருகிறாய் நூறுமுறைதானே… ஆண் : இன்றே விடை கொடு என்றுனை… கேட்கின்ற வார்த்தையை மௌனத்தில் இடருகின்றாய்… பெண் : உள்ளே நடை பெரும் நாடகம்… திரை விழும் வேளையில் மேடையில் தோன்றுகிறாய்… ஆண் : தனி தனி காயமாய் ரணப்பட தோணுதே… பெண் : விடைகளே கேள்வியாய் ஆகிறதே… ஆண் : ஓஹோ ஓஓ ஹோ… ஓஹோ ஹோ ஓஓ… ஓஹோ ஓஓ ஹோ… ஓஹோ ஹோ ஓஓ… ஆண் : விடை கொடு விடை கொடு விழியே… கண்ணீரின் பயணம் இது… —BGM— ஆண் : நிலவு பேச்சை கேட்டேன்… மொழியாய் பிரிந்து கோர்த்தேன்… வாழ்த்தினேன் மறைகிறேன்… ஞாபகத்தை கோர்த்தேன்… பெண் : உந்தன் காதலை நட்பில் மூடிய இதயத்தை… ஒரு முறை வெளியில் எடு… ஆண் : உந்தன் சாலைகள் நெடுங்கில் பூவிடும்… மரங்களை வளர்த்திட உரிமை கொடு… பெண் : நீர் குமிழ் மீதிலே கடல் சுமை ஏற்றினாய்… ஆண் : எதிர் திசை தூரமே அழைக்கிறதே… பெண் : ஓஹோ ஓஓ ஹோ… ஓஹோ ஹோ ஓஓ… ஓஹோ ஓஓ ஹோ… ஓஹோ ஹோ ஓஓ… ஆண் : விடை கொடு விடை கொடு விழியே… கண்ணீரின் பயணம் இது… வழி விடு வழி விடு உயிரே… உடல் மட்டும் போகிறது… சுனை ஊற்றிலே நெருப்பினை ஊற்றினாய்… பௌர்ணமி கோப்பையில் இருள் குடித்தாய்… ஓஹோ… ஓஹோ ஹோ ஓஓ… ஓஹோ ஓஓ ஹோ… ஓஹோ ஹோ ஓஓ…