Clubhouse logo

Raju Narayanan

@r_speaks

49

friends

ஞானமடைய பல வழிகள் உண்டு - அதில் தமிழை ஆழ்ந்து பயில்வதும் ஒன்று ! மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு ⏫ உயர்வற உயர்நலம் உடையவன் எவனவன் ? மயர்வற மதிநலம் அருளினன் எவனவன் ? அயர்வறு அமரர்கள் அதிபதி எவனவன் ? துயரறு சுடரடி தொழுதெழன் மனனே !🙏🏼 சாணினும் உளன்; ஓர் தன்மை,அணுவினைச் சதகூறு இட்ட கோணினும் உளன்; மா மேருக் குன்றினும் உளன் ; இந் நின்ற தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன் ; இத் தன்மை காணுதி விரைவின்! Twitteritee | Travel & Living | part time தமிழ் Kavi |Roaming in my Bharat | Explorer | Filter coffee forever | Nomad | Jai Hind 🇮🇳