Clubhouse logo

புனிதா மதியழகன்

@mithukutty

388

friends

🖤🇮🇳❤️ அன்பே சிவம் ❤️ தீதும் நன்றும் பிறர் தர வாரா. யாதும் ஊரே யாவரும் கேளிர் 🤝🤝🤝🤝🤝🤝 ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️ உன் தாயையும் உன் தகப்பனையும் கனம் பண்ணுவாயாக 💖💖💖💖💖💖💖💖💖💖💖 அன்பின் வலியது உயிர்நிலை💖 சிறுகை அளாவிய கூழ் -எனக்கு அமிழ்தம் 💕💕💕 ஆள்வினை உடைமை குறள் எண் 618 பொறியின்மை யாவர்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி🙏 இதுவும் கடந்து போகும் எதுவும் மறந்து போகாது 💝💝💝💝💝💝💝💝💝💝 நச்சைவாயிலே கொணர்ந்து நண்பரூட்டும் போதிலே அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே 💃💃💃💃💃💃💃💃💃💃 அச்சம் தவிர் எண்ணுவது உயர்வு நையப்புடை பெரிதினும் பெரிது கேள் ரௌத்திரம் பழகு வையத்தலைமை கொள் 💯💯💯💯💯💯💯💯💯💯 அன்பென்று கொண்டு முரசே!!!❤️ அன்பே இறைவன்!!!!!💞 கற்றனைத்தூறும் அறிவு📚 🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️ இதனை,இதனால்,இவன் முடிக்கும் என்று ஆய்ந்து, அதனை அவன் கண் விடல் (517) எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு 📚📚📚📚📚📚📚 பற்றுக ,பற்றுஅற்றான்ப் பற்றினை அப்பற்றைப் பற்றுக, பற்று விடற்கு.👏 📚📚📚📚📚📚📚📚📚📚 மனிதம் போற்றுபவள்❤️ ஈன்றோரே இறை 🙏 உழவே தலை 🌾🌱🌿🍃☘️🍀🌴 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ சு.ரா கி.ரா எஸ்.ரா எழுத்துச் சித்தர் பாலகுமாரன் 📚📚📚📚📚📚📚📚📚 இசைஞானி இளையராஜா ஸ்வர்ணலதா ஜானகி எஸ்.பி.பி/ஸ்ரீ ராம் பார்த்தசாரதி)சித் ஸ்ரீ ராம் ஹரிஹரன் இசை/கேள்வி ஞானம் 🎼🎵🎶 கல்வி/கல்லாதது உலகளவு📚📚📚📚📚 மகள் சூழ் உலகு 👨‍👩‍👧 கிறித்துவம் 🔥 வள்ளுவம் 🙏 வேதாத்ரியம்🧘 ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️ திருக்குறள் பகிர்வோம் முகவரி TK1330 teligramதொடருங்கள் தமிழ்தேசம் ❤❤❤ "ழ" கரம் 🖤🖤🖤 கர்மா நேரலையில்👏🙏 அறம் செய்ய விரும்பு 👍👍 🙏நிறைவாகும் வரை மறைவாக இரு 🙏 வெற்றிக்கான ஏழு*** விதிகள் 1,666குறள் 2,596" 3,472" 4,675" 5,605" 6,854" 7,659"இதுவே வெற்றிக்கான காரணிகள் பிடித்த புது வார்த்தை---அக்காமொழி🇮🇳❤️