Clubhouse logo

மருது (Marudhu)

@marudhu_d

524

friends

இயற்கை Nancy( நாஸ்தென்கா) ❤️Marudhu பெண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை... வெண்ணிறஇரவுகள் Author:Fyodor Dostoevsky 1848ம் ஆண்டு வெளியாகி உள்ளது. 164 ஆண்டுகள் கடந்த போதும் இன்று வாசிக்கையிலும் கதாபாத்திரங்களின் அடங்காத இதயத் துடிப்பும் காதலின் பித்தேறிய மொழிகளும் புத்தம் புதியதாகவே இருக்கிறது. ஒரு ஆணும் பெண்ணும் சந்தித்துக் கொள்ளுகிறார்கள். பேசிக் கொள்ளுகிறார்கள். முடிவில் பிரிந்து போய்விடுகிறார்கள். Software Engineer Director

chats