Clubhouse logo

Priya Prarthana

@livewithhistory

171

friends

கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு........ இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் Hi, this is Shanmugapriya. My profession & Passion is Teaching. A Teacher who is passionate teaching in History. Sharing knowledge helps us to connect, perform better, and become stronger as professionals.  So I have started a YouTube channel. My channel name is Live With History-தமிழ்.......... Email address: [email protected] What is history? 🤔🤔 வரலாறு என்பது வாழ்க்கை!!😀😀 வரலாறு என்பது வாழ்க்கை என்பதை அனைவரிடமும் கொண்டு செல்ல வேண்டும், நம்முடைய வளர்ச்சி என்பது நம் பாரம்பரியத்தை உணர்ந்து அதன் மூலம் அடுத்த தலைமுறையினை ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே தலையாய கடமையாகும். இது வரலாற்றை தெரிந்து கொள்வதின் மூலமே சாத்தியம். My Strength💪 Positive Thinking, Always Active, &To Spread Positivity