Clubhouse logo

Faiza Kader

@kayalsamayal

199

friends

பொறுமை உள்ள மனிதன் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி பெறுவான். வாழ்க்கையில் பொறுமை அவசியமான ஒன்று வெற்றியாக இருந்தாலும் சரி தோல்வியாக இருந்தாலும் சரி எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பொறுமையை இழக்க கூடாது. “பொறுத்தார் பூமி ஆழ்வார்” என்ற பழமொழியை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ******* என்னுடைய சேனல் பெயர் காயல் சமையல் (Kayal Samayal ) Youtube & Facebook லையும் இருக்கிறேன்.. 🇮🇳 Youtube Channel : Kayal Samayal 4,50,000+ Subscribers Face Book Page :1,68,000 Followers https://chat.whatsapp.com/BL8Gm95ogW98ytRg847ogj நீங்கள் வியாபரம் செய்யும் சிறு தொழில்கள், உங்களின் உற்பத்தி பொருள் பற்றிய ஒரு பதிவை எங்கள் YouTube, Facebook, Insta வில் வெளியிடுகிறோம். உங்கள் வியாபரத்திற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 காயல் சமையல் மசாலா பொருட்கள் நம்பர் 1 தரமான பொருட்கள் கொண்டு நம்ம வீட்டு பிள்ளைகளுக்கு அம்மாவாக இருந்து, மசாலாவை பிள்ளைகளுக்கு கைபக்குவத்துடன் தூசி புடைத்து, வெயிலில் காய வைத்து , எங்கள் மேற்பார்வையில் அரைத்து அதனை நன்றாக ஆற வைத்து Pack செய்து பார்த்து பார்த்து பக்குவமாக பிள்ளைகளுக்கு மசாலா கொடுப்போமோ அதே போல் தான் நமது காயல் சமையல் டீம் செய்து வீட்டு பிள்ளைகளுக்கு அனுப்புபவது போல் பக்குவமாக செய்து அனுப்புகிறோம்  • தரமான பொருட்கள்  • Eco Friendly Pack  • Zip Lock Cover (நிறம் , வாசனை அப்படியே இருக்கும்)  • வெளி நாட்டுக்கு எடுத்து போவதாக இருந்தால் அதுக்கான Safty யாக பேக் செய்து தரப்படும்  • கலப்படமில்லை, செயற்கை சுவையூட்டி , கலர் சேர்க்கவில்லை  • செய்முறை விளக்கம் கவரின் பின்பகுதியிலும் QR Code மூலமாக விடியோ ரெசிப்பியாகவும் பார்க்கலாம் காயல் சமையல் மசாலா பொருட்கள்  • காயல் களரி மசாலா  • காயல் கறி மசாலா  • காயல் மிளகு கறி மசாலா  • காயல் மருந்து சோறு பொடி  • காயல் புளியாணம் பொடி  • காயல் கவா தூள் ( டீக்கு பதிலாக)  • காயல் நன்னாரி சுக்கு தூள் ( டீக்கு பதிலாக) ஊறுகாய் வகைகள்  • காயல் சுவையில் நார்தங்காய்  • காயல் சுவையில் மாங்காய் (வடை , பஜ்ஜிக்கு சுவையாக இருக்கும்)  • காயல் சுவையில் காய்கறி ஊறுகாய் மசாலா தேவைக்கு தொடர்புக்கொள்ளவும்: வாட்ஸ் அப் 9003860616 வாட்ஸ் அப் க்ரூப் லின்க் : https://chat.whatsapp.com/EOGOuNlGEFz3zL65WP67RW என்றும் நட்புடன் Faiza Kader ( Kayal Samayal) Youtube Link : https://youtube.com/c/kayalsamayal Facebook Page Link : https://www.facebook.com/kayalsamayal