கமலி ¶
@kamali.krish
142
friends
தனித்து உன்னால் தள்ளி விடப்பட்டாலும் என் குழந்தைக்கு அம்மாவாகவும் அப்பாவாகவும் இருப்பது எனக்கு பெருமையே 🔥🔥🔥 Lesson from my experience : "அம்மா பிள்ளை" யாக மட்டும் உன் மகனை வளர்க்காதே... தன்னை போல் மனிதராய் பிறந்த அனைவருக்கும் சுய மரியாதை உண்டு என்று சொல்லி கொடுத்து வளர்ப்பதே சிறந்த வளர்ப்பு !!! மனைவி என்பதற்காக உன்னை ஒரு உயிர் என்று கூட எண்ணாத எவர் காழடியிலும் விழுந்து கிடக்கும் அவசியம் எனக்கு இல்லை... மனைவியை மதிக்க தெரிந்தவேனே ஒரு சிறந்த கணவன்/ஆண்!!! இப்படிக்கு "அப்பா பிள்ளை" 😎