Clubhouse logo

Mohammed Javith

@jaavith

24

friends

இந்த நாத்தீகவாதிகள் 40 வருடத்திற்கு முன்பு விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் கூற்றுகளை நம்புவார்களாம் !! ஆனால் கண்டுபிடிக்கப்பட்ட அதே கூற்றுகளை பற்றி 1400 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதே என்று சொன்னால் மட்டும் நம்பமாட்டார்களாம்????? சுயமாக சிந்திக்க தெரியாத அறிவீனர்கள்!!!பகுத்தறிவினால் சோதித்து அறியபடாதது நம்பிக்கை சோதித்து அறிய வாய்ப்பு இருந்தும் அப்படிச் செய்யாமலேயே ஒன்றை உண்மை என நினைப்பதுதான் மிகப்பெரிய மூடநம்பிக்கை !!!! இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை. #திருக்குர் ஆன்–2:256 விரும்புபவர் (சத்தியத்தை) நம்பட்டும். விரும்பாதோர் நிராகரித்து விடட்டும் #திருக்குர் ஆன்–18:29 உங்களுக்கு உங்கள் மார்க்கம்; எனக்கு எனது மார்க்கம் #திருக்குர்ஆன்–109:6