App logo

field

@itz_s_p

343

friends

முதலில் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்; பிறகு மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். தொழிலாளர்களான நாம் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். நம்முடைய வாழ்க்கை ஏன் இவ்வளவு கஷ்டம் நிறைந்ததாக இருக்கிறது என்பதை நாம் கண்டுபிடித்துத் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்! “எங்களுக்கு கருணை, இரக்கமெல்லாம் கிடையாது. உங்களிடமும் எவ்வித கருணை, பரிவையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்கள் முறை வரும்போது எதற்கும் நாங்கள் சாக்கு போக்கு சொல்லி கொண்டிருக்கமாட்டோம்"