𓄂Shiva ᭄
@haishiva24
26
friends
*விபத்து இல்லா தமிழகம் தற்கொலை இல்லா தமிழகம் உருவாக்க முயற்சி எடுப்போம் உறவுகளோடு அன்பை பரிமாறி கொள்ளுவோம்... நல்லதை விதைத்து கொண்டே இருப்போம் நம்பிக்கையை நமக்குள்ளும் மற்றொருவருக்கு கொடுத்துக்கொண்டே இருப்போம் வாழ்க்கை வாழ்வதற்கே முழுமனதோடு மகிழ்ச்சியாக வாழ்க்கை வாழ்வோம்.... உதவி என்பது கை பிடித்துக் கொண்டு போவது அல்ல கரங்கள் நீட்டி வழிகள் காட்டினாலே போதும் அதுவும் உதவிதான்..... ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நிகழ்விலும் நன்றிகள் சொல்லுங்கள் வாழ்க்கையில் அனைவருக்கும் 🙏*