Senguttuvan Socialist
@cheranz
263
friends
பொல்லாதவனை கண்டு சொல்லாது கிளம்பனும் படை இல்லாத உன்னை கண்டு அஞ்சாது பிறக்கும் விடை சந்தேகம் உன்னை விட்டு விலகும் அதை நீ உதை மங்காத புகழ் உந்தன் முகவரி வரும் வரை தரை விழுந்தால் தவழ்ந்திட முடிவெடு இறை விழுந்தால் பறுந்தென விரைந்திடு வலி மிகுந்தால் தவமென பொறுத்திடு உன்னை இழந்தால் மறுபடி பிறப்பெடு