பாரதி சிவராஜா
@barathy13
115
friends
பெண்ணியம் பேசும் நாம் எல்லா வகை உறவுகளோடும் உணர்வுகளோடும் சம காலத்தில் வாழும் மணுசிகள்தான். ஆனால் எம்மால் இந்த உறவுகள், உணர்வுகளுக்குள் நடக்கின்ற சுரண்டல், ஒடுக்குமுறைகள், தன்மானம் இழத்தல் போன்றவைகளை கையாளவும் எதிர்வினையாற்றவும் சுயமரியாதை, மற்றும் சமூக அறிவையும் வளர்த்துக் கொண்டவர்கள். அதையும் விட we are Original thinkers! அதனால்தான் நாம் சிறு வயது முதல் பெண் என்பதற்காக எம்மை சுற்றி நடக்கின்ற பாகுபாட்டை கேள்விக்குட்படுத்தி வந்திருக்கிறோம். இன்று பிற ஒடுக்குமுறைகள், சுரண்டல்களை எதிர்ப்பவர்களாக வளர்ந்தும் நிற்கிறோம்…. - பாரதி சிவராஜா - —————————————————— மிக நல்ல புத்தகங்களை முதலிலேயே படித்து விடு, அன்றி அவற்றை toபடிக்கமுடியாமலே போய்விடக்கூடும் -மில்டன்-
chats