App logo

Sha_ Air_ bender

@arantsha

51

friends

🎵🎵🎵 Unnikrishnan Fan🎵🎵🎵 நீ வந்தால் அனைவரும் சிரிப்பார்கள் நீ தொட்டால் அனைவரும் சிலிர்ப்பார்கள். மெதுவாய் இதமாய் வீசுகிறாய் முகத்தின் அழகை காட்டுகிறாய். உலகின் இயக்கம் நீ தானே நீ முடிந்து போனால் என்னாவேன். இறைவன் இருக்கும் இடத்தில் எல்லாம் துணையாய் நீயும் இருக்கின்றாய். உடலின் சுவாசம் நீயே தென்றல் ஆக வீசும் பெறும் காற்று ஆக