Vasanthan Aivukoodam
@aivukoodam
1.2K
friends
நான் அறிவியல் சார் நாத்திகன் தான் என்றாலும் பல மதங்களையும், பல வித கடவுள்களையும், மனிதர்களின் பண்பாடுகளையும் கற்க பெருங்காதல் கொண்டவன்!! Science based Atheist, but I share great love to study religions, Gods and cultures சுய தொழில்களையும் சமூக நலதிட்டங்களையும் அடிப்படை தேவைகளையும் நெறிபடுத்தி வழங்கும் அரசாங்கமே என் அரசியல் !! Entrepreneurship promiting social welfare state is my party!! Political Zionist hence I emphasise the right of Israel to exist அரசியல் சார் சியோனிசவாதி... இசுரேல் என்ற தனி யூதர்களுக்கான நாடு வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன்...!! I use Clubhouse to listen for my boredom..!! Pl don't make it more boring ,...